பிக்பாஸ் பகழ் ரைஸா வில்சன் லேட்டஸ்டாக வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் சமூக வலைத்தளங்பற்றி எரிகின்றன.
மொடலிங் துறையில் கலக்கிக் கொண்டிருந்த ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெல்லாம்அறிமுகமானார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த போதும், வெளியே வந்த பிறகும் நடிகர் ஹரிஸ் உடன் கிசுகிசுக்கப்பட்டார். சில மேடைகளில் தனக்கு ஹரிஸ் மீது ஒரு கிரஷ் இருக்கிறது என்றும் மனம் திறந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பியார் பிரேமா’ என்ற ரொமான்டிக் படத்தில் ஜோடி சேர்ந்தனர். இருவருக்கும் பக்காவாக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனதால், இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்து.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் எப்பொழுதும் அக்டிவாக இருக்க ரைஸா கையாளும் உத்தி, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் படங்களை வெளியிடுவது.
அடிக்கடி கவர்ச்சிப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடும் ரைஸா, இப்போது, நீருக்குள் கவர்ச்சி ஆடையில் போஸ் கொடுத்த படங்களை வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.
அவரது சமூக ஊடகப்பக்கத்தில் கொமண்ட் அடித்துள்ள ரசிக சிகாமணியொருவர், வெட்டி வைச்ச வெண்ணை மாதிரி இருக்கிறீர்கள் என ஜொள்ளு வடித்துள்ளார்.