முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த கபாலக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவர் 14வயது சிறுமியை காதலித்து, அவரை பெற்றோருக்கு தெரியாமல் கவர்ந்து முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிகிராம பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார்.
சிறுமியினை காணவில்லை என பெற்றோர் பொத்துவில் பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், முல்லைத்தீவில் குடும்பம் நடத்தி வந்த கபால காதலனும், சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1