COVID-19 தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் நீண்டகாலமாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1