யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சில தாதிய உத்தியோத்தர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் நேற்று தொற்றிற்குள்ளாகியதையடுத்து, அவருடன் கடமையாற்றிய தாதியர்களிற்கு இன்று துரித அன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் சில தாதியர்கள் தொற்றுடன் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்டிஜென் சோதனையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களிற்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1