மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி இன்று (23) காலை நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
டோஹா, கட்டாருக்குச் செல்லும் விமானத்தில் தேசிய அணி அதிகாலை 3.35 மணியளவில் நாட்டில் இருந்து புறப்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு 20 பேர் கொண்ட குழு பெயரிடப்பட்டுள்ளது. தேசிய தேர்வாளர்கள் திமுத் கருணாரத்னவை ஒருநாள் கப்டனாக நியமித்துள்ளனர், தசுன் ஷானக டி 20 அணியை வழிநடத்துவார்.
COVID-19 தொற்றால் லஹிரு குமார பாதிக்கப்பட்டதால் சுரங்கா லக்மல் மாற்று வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.
அண்டிகுவாவில் மார்ச் 3 முதல் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை மூன்று டி 20, மூன்று ஒருநாள் சர்வதேச மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். .
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1