தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினரும், இந்திய தூதரும் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களாக க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இன்று காலை 10 மணிக்கு சந்திப்பு நடக்கும்.