- தவறான சிந்தனை
சிந்திப்பவன் குடிக்க மாட்டான் .குடிப்பவன் சிந்திக்க
மாட்டான்.
போலிசிசாட்டுகளைச் சொல்லி தாங்கள் குடிக்காமல்
இருக்க நியாயப்படுத்தல். - சமச்சீரற்ற குடும்பசுழல்
குடும்ப உறவில் சீரற்றதன்மை ஒருவரை
மதுப்பிரியராக மாற்றுகின்றது. - தவறான வழிக்கு இட்டுச்செல்லும் நண்பர்கள்
இவர்கள் தமது சொந்த இலாபத்திற்காக பிறரைத்
தீயவழிக்கு இட்டுச்செல்வார்கள். - சமுதாயச் சீர்கேடுகள்
ஏற்ற தாழ்வுகள், வறுமை,நேர்மையீனம்,கலாச்சாரப்
பாய்ச்சல் போன்றவை. - ஓழுக்க விழுமியங்களைப் பேணாமை
எப்படியும் வாழலாம் என்பதை இலக்காகக்கொண்டு
ஆன்மீக தாகமின்றி வாழுதல் . - அறியாமை ,யதார்மற்ற எதிர்பார்ப்பு
மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்து
காணப்படுதல், எந்தவொரு மனிதனும் மனவிருப்போடு அடிமைநிலையைத் தேர்ந்தெடுப்பது இல்லை . அப்படி இருந்தும் தற்போதைய நெருக்டகடியான வாழ்க்கைச் சுழலில் பலர் மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு வேகமாக அடிமையாகி வருகின்றார்கள். சீரான உறவுகள் சிதவுற்றுவரும் சமகாலத்தில் இயந்திர மயமாக்கப்பட்ட மனித வாழ்வை சுகமாக வாழ்வாக ஆக்குதல் அவசியமாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1