யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், வடக்கில் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று 423 பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 2 பேர், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1