சஹ்ரான் ஹாஷிமின் முன்பாக தற்கொலை தாக்குதல் நடத்த சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட 15 பெண்களின் விபரம் வெளியாகியுள்ளது.
இறந்த பெண்கள்
• சஹ்ரானின் தாய் அப்துல் சாதர் சித்தி உம்மா
• சஹ்ரானின் சகோதரி முகமது காசிம் ஹித்ரயா
• சாய்ந்தமருதில் கொல்லப்பட்ட முகமது ஷைனியின் மனைவி ஆதாம் லெபே பாத்திமா
• சஹாரனின் சகோதரர் மொஹமட் ரில்வானின் மனைவி மொஹமட் நஷாத் பாத்திமா நஃப்னா
• தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அசாத்தின் மனைவி ஃபெரோஸா
விளக்கமறியலில் உள்ள பெண்கள்
சஹ்ரான் ஹாஷிமின் சகோதரி முகமது காசிம் ஹிதாயா
• மாவனெல்லை புத்தர் சிலைகளை சேதமாக்கிய சந்தேக நபரான சாதிக்கின் மனைவி மொஹமட் பளீல் பாத்திமா
• சஹிதா
• உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக துபாயில் கைது செய்யப்பட்ட முகமது மில்ஹானின் மனைவி முகமது அஹ்மதுல்லா பாத்திமா ஜஸ்தா
பயங்கரவாத விசாரணை பிரிவின் காவலில் ஏழு பெண்கள்
• சஹ்ரானின் சாரதியான கஃபூர் மாமாவின் மனைவி உதுமாலெப்பே ஃபரிசானா
• சஹாரனின் நெருங்கிய உறவினரின் மனைவி காத்தான்குடி முகம்மது ஹனிஃபா நுஸ்ரா
• முகமது மில்ஹானின் மனைவியின் தாய் முகமது சாலிஹ் ஜுஃபைதா
• காத்தான்குடியின் தாருல் ஆதார் மசூதியின் தலைவர் ரவுப்பின் மகள் அப்துல் ரவூப் பாத்திமா சாரா (22) மற்றும் அவரது தாயார் அப்துல் குதாஸ் சிட்டி சதுனா
• காத்தான்குடியில் வசிக்கும் செயயது அஹ்மது அஸ்மியா (24)
• சமீபத்தில் கைது செய்யப்பட்ட மொஹமட் இப்ராஹிம் சாஹிதா (24).