பருத்தித்துறை, திக்கம் கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு அவர் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது. நெல்லியடி பக்கமிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர், கடற்கரை பக்கத்தில் திரும்பாமல் நேராக கடலில் விழுந்து விபத்திற்குள்ளாகியிருக்கலாமென கருதப்படுகிறது.
இன்று காலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
பருத்தித்துறை, கற்கோவளத்தை சேர்ந்த, சு.பவிகரன் (30) என்ற வீதிப்புனரமைப்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞனே உயிரிழந்தார்.

What’s your Reaction?
+1
+1
+1
2
+1
+1
+1
3
+1
6