25.6 C
Jaffna
January 31, 2025
Pagetamil
இலங்கை

மன்னாரில் ஊசி குத்திய கூட்டமைப்பு எம்.பிக்கள்!

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரூக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(19) மதியம் மன்னாரில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவ்வாறு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சூப்பர் டீசலின் விலை அதிகரிப்பு

east tamil

கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள்

east tamil

UNP, SJB இணைவு

east tamil

மாவையின் உடலுக்கு அனுர அஞ்சலி

Pagetamil

வடக்கில் பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் இனி பயணச்சிட்டை கட்டாயம்!

Pagetamil

Leave a Comment