25.2 C
Jaffna
January 14, 2025
Pagetamil
விளையாட்டு

ஐ.பி.எல் ஏலம்: விற்பனையான வீரர்களின் முழு விபரம்!

ஐ.பி.எல் ஏலத்தில் வீரர் ஒருவருக்காக அதிகபட்ச ஏலத்தொகையை நிர்ணயித்த அணியாக ராஜஸ்தான் ரோயல் பதிவானது. தென்னாபிரிகாவின் கிறிஸ் மோரீஸ் 16.25 கோடி ரூபா ஏலத்தில் அந்த அணியால் வாங்கப்பட்டார்.

ராஜஸ்தான் அணியின் இயக்குனரான குமார் சங்கக்கார இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஐ.பி.எல் ஏலத்தில் விற்பனையான வீரர்களின் விபரம் வருமாறு-

கிறிஸ் மோரிஸ் (அடிப்படை விலை ரூ. 75 லட்சம்) ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு 16.25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

கைல் ஜேமீசன் (அடிப்படை விலை ரூ.75 லட்சம்) ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 15 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

க்ளென் மக்ஸ்வெல் (அடிப்படை விலை ரூ. 2 கோடி) ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 14.25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

ஜெய் ரிச்சர்ட்சன் (அடிப்படை விலை ரூ.1.50 கோடி) பஞ்சாப் கிங்ஸுக்கு 14 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

கிருஷ்ணப்ப கவுதம் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 9.25 கோடிக்கு விற்கப்பட்டது

ரிலே மெரிடித் (அடிப்படை விலை ரூ .40 லட்சம்) பஞ்சாப் கிங்ஸுக்கு 8 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

மொயீன் அலி (அடிப்படை விலை 2 கோடி) சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 7 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

ஆடம் மில்னே (அடிப்படை விலை ரூ .50 லட்சம்) மும்பை இந்தியன்ஸுக்கு 3.20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

டேவிட் மாலன் (அடிப்படை விலை ரூ .1.50 கோடி) பஞ்சாப் கிங்ஸுக்கு 1.50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

சிவம் துபே (அடிப்படை விலை ரூ .50 லட்சம்) ராஜஸ்தான் ரோயல்ஸ் நிறுவனத்திற்கு 4.40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

ஷாகிப் அல் ஹசன் (அடிப்படை விலை ரூ. 2 கோடி) கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 3.20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

ஸ்டீவன் ஸ்மித் (அடிப்படை விலை ரூ.2 கோடி) டெல்லி கபிடல்ஸூக்கு 2.20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

முஸ்தாபிஸூர் ரஹ்மான் (அடிப்படை விலை 1 கோடி) ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு 1 கோடிக்கு விற்கப்பட்டது

நாதன் கூல்டர்-நைல் (அடிப்படை விலை ரூ.1.50 கோடி) மும்பை இந்தியன்ஸுக்கு 5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

உமேஷ் யாதவ் (அடிப்படை விலை 1 கோடி) டெல்லி கபிடல்ஸூக்கு 1 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

பியூஷ் சாவ்லா (அடிப்படை விலை ரூ .50 லட்சம்) மும்பை இந்தியன்ஸுக்கு 2.40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

சச்சின் பேபி (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கு ரூ.20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

ரஜத் பாட்டீதர் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கு ரூ.20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

ரிப்பால் படேல் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) டெல்லி கபிடல்ஸூக்கு 20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது

ஷாருக் கான் (அடிப்படை விலை ரூ .20 லட்சம்) பஞ்சாப் கிங்ஸுக்கு 5.25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

டேனியல் கிறிஸ்டியன் (அடிப்படை விலை ரூ.75 லட்சம்) ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 4.80 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

விஷ்ணு வினோத் (அடிப்படை விலை ரூ .20 லட்சம்) டெல்லி கபிடஸூக்கு ரூ .20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

ஷெல்டன் ஜாக்சன் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ரூ.20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

முகமது அசாருதீன் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கு ரூ.20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

லுக்மன் மெரிவாலா (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) டெல்லி கபிடல்ஸூக்கு 20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது

சேதன் சகரியா (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு 1.20 கோடிக்கு விற்கப்பட்டது

எம் சித்தார்த் (அடிப்படை விலை ரூ .20 லட்சம்) டெல்லி கபிடல்ஸூக்கு 20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது

ஜகதீஷா சுசித் (அடிப்படை விலை ரூ .20 லட்சம்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது

கே.சி கரியப்பா (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு ரூ .20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

சேடேஷ்வர் புஜாரா (அடிப்படை விலை ரூ .50 லட்சம்) சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ரூ .50 லட்சத்திற்கு விற்கப்பட்டது

டாம் குர்ரன் (அடிப்படை விலை ரூ.1.50 கோடி) டெல்லி கபிடல்ஸூக்கு 5.25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

மொய்சஸ் ஹென்ரிக்ஸ் (அடிப்படை விலை ரூ.1 கோடி) பஞ்சாப் கிங்ஸுக்கு 4.20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

ஜலாஜ் சக்சேனா (அடிப்படை விலை ரூ.30 லட்சம்) பஞ்சாப் கிங்ஸுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது

உத்கர்ஷ் சிங் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) பஞ்சாப் கிங்ஸுக்கு ரூ.20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

வைபவ் அரோரா (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ரூ.20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

ஃபேபியன் ஆலன் (அடிப்படை விலை ரூ.75 லட்சம்) சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு ரூ.75 லட்சத்திற்கு விற்கப்பட்டது

லியாம் லிவிங்ஸ்டன் (அடிப்படை விலை ரூ.75 லட்சம்) ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு 75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது

சுயாஷ் பிரபுதேசாய் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கு ரூ.20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

கே.எஸ்.பாரத் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்கு ரூ .20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

ஹரிஷங்கர் ரெட்டி (அடிப்படை விலை ரூ .20 லட்சம்) சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ரூ .20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

குல்தீப் யாதவ் (அடிப்படை விலை ரூ .20 லட்சம்) ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது

ஜேம்ஸ் நீஷாம் (அடிப்படை விலை ரூ .50 லட்சம்) மும்பை இந்தியன்ஸுக்கு ரூ .50 லட்சத்திற்கு விற்கப்பட்டது

யுத்வீர் சிங் (அடிப்படை விலை ரூ .20 லட்சம்) மும்பை இந்தியன்ஸுக்கு ரூ .20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

பகத் வர்மா (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ரூ.20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

மார்கோ ஜான்சன் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) மும்பை இந்தியன்ஸுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது

சௌரப் குமார் (அடிப்படை விலை ரூ .20 லட்சம்) பஞ்சாப் கிங்ஸுக்கு ரூ .20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

கருண் நாயர் (அடிப்படை விலை ரூ.50 லட்சம்) கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ரூ. 50 லட்சத்திற்கு விற்கப்பட்டது

கேதார் ஜாதவ் (அடிப்படை விலை 2 கோடி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

சாம் பில்லிங்ஸ் (அடிப்படை விலை 2 கோடி) டெல்லி கப்பிடல்ஸூக்கு 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

முஜீப் உர் ரஹ்மான் (அடிப்படை விலை ரூ.1.50 கோடி) சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு 1.50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

ஹர்பஜன் சிங் (அடிப்படை விலை ரூ. 2 கோடி) கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது

சி ஹரி நிஷாந்த் (அடிப்படை விலை ரூ .20 லட்சம்) சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ரூ .20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

பென் கட்டிங் (அடிப்படை விலை ரூ.75 லட்சம்) கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ரூ. 75 லட்சத்திற்கு விற்கப்பட்டது

வெங்கடேஷ் ஐயர் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ரூ.20 லட்சத்திற்கு விற்கப்பட்டது

பவன் நேகி (அடிப்படை விலை ரூ.50 லட்சம்) கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ரூ. 50 லட்சத்திற்கு விற்கப்பட்டது

ஆகாஷ் சிங் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்) ராஜஸ்தானுக்கு விற்கப்பட்டது.

அர்ஜுன் டெண்டுல்கர் (அடிப்படை விலை ரூ .20 லட்சம்) மும்பை இந்தியன்ஸுக்கு ரூ .20 லட்சத்திற்கு விற்கப்பட்டது. 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

Leave a Comment