1000 போதை மாத்திரைகளுடன் 4 பேர் கைது!

Date:

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் நால்வர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி செனவிரட்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் பெண் விரிவுயாளர் கடத்திக் கொலை: மகளுடன் தலைமறைவான இளைஞன் கைது!

யாழ்ப்பாண பல்கலைகழக்கழ சித்த மருத்துவபீட விரிவுரையாளரான தயாளினி திலீபன், அவரது மகளின்...

சாவகச்சேரி விபத்தில் தாயும், மகளும் பலி

யாழ்.சாவகச்சேரி கனகம்புளியடி - புத்தூர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும்...

அமெரிக்க படையை ஈரானுக்குள் நிறுத்தம் திட்டங்களை சமர்ப்பித்த மூத்த அதிகாரிகள்!

அமெரிக்கத் தரைப்படைகளை ஈரானுக்குள் நிலைநிறுத்துவது குறித்த விரிவான திட்டங்களை மூத்த அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்