கொழும்பில் சில இடங்களிற்குள் நுழைய 7 பேருக்கு தடை!

Date:

இன்று (20) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட 7 பேர், ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலிமுகத்திடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல வீதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (20) உத்தரவிட்டுள்ளார்.

கோட்டை, கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய அதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற் கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமான முறையில் நடந்து கொண்டாலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, காவல்துறை அதிகாரத்தைப் பயன்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி...

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்