நேற்று 214கொரோனா மரணங்கள்!

Date:

இலங்கையில் மேலும் 214 கோவிட் -19 தொடர்பான மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

நாட்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 8,371 ஆக உயர்ந்துள்ளது.

மரணித்தவர்களில் 120 ஆண்களும் 94 பெண்களும் அடங்குவர்.

151 பேர்- 83 ஆண்கள் மற்றும் 68 பெண்கள்- 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.

58 பேர்- 34 ஆண்கள் மற்றும் 24 பெண்கள்- 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

5 பேர்- 3 ஆண்களும், 2 பெண்களும் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் சிலை சர்ச்சை: சீ.வீ.கே.சிவஞானம் விளக்கம்!

நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிசார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்