யாழ் நகர மத்தியில் சடலம்: நடந்தது என்ன?

Date:

யாழ் நகரில் உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள- பழைய நடைபாதை கடை வீதியில் இன்று பகல் சடலம் மீட்கப்பட்டது.

அந்த பகுதியில் தங்கியிருந்த யாசகர் ஒருவரின் சடலமாக இது இருக்கலாமென கருதப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்