ஒரு மார்க்கமான விபத்து: சிசிரிவி காட்சி!

Date:

இரண்டு டிப்பர் வாகன சாரதிகள் நடுவீதியில் அருகருகாக வாகனங்களை நிறுத்தி விட்டு, உரையாடிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த டிப்பர் மோதி விபத்திற்குள்ளானது.

கடந்த 16ஆம் திகதி, கிண்ணியா- முனைச்சேனை பிரதான வீதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

அருகிலுள்ள சி.சி.டி.வி கமராவால் பதிவான காட்சிகளில், எதிரெதிரே வந்த இரண்டு டிப்பர் வாகனங்கள், நடுவீதியில் அருகருகாக நிறுத்தப்பட்டு, சாரதிகள் உரையாடுவது தெரிந்தது.

அப்போது, வீதியின் இடதுபுறமாக- பின் பக்கத்தால் வந்த டிப்பர், வீதியில் நடுப்பகுதிக்கு சென்று, அந்த டிப்பர்களில் ஒன்றுடன் மோதியது.

இலங்கையில் பாரவூர்தி ஓட்டுனர்கள் வீதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு அரட்டையடிப்பது புதியதல்ல. ஆனால் இந்த விபத்து ஒரு மார்க்கமாக இருப்பதால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/1895644790749693/videos/597482401228811

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்