தோனியின் மறைந்த முன்னாள் காதலி, வைரலாகும் போட்டோ: அவர் இறந்தது இப்படிதான்!

Date:

மகேந்திரசிங் தோனி தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படம் என கூறி ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பையும் காண முடிகிறது. ஆனால், இது உண்மையில்லை எனச் சிலர் கூறி வருகின்றனர்.

மகேந்திரசிங் தோனி தனது மனைவி சாக்ஷி தோனி, மகள் ஜூவாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். கிரிக்கெட் உலகில் பல தடைக் கற்களை கடந்து மிகப்பெரிய சாதனைகளையும் படைத்துள்ளார். ஆனால், அவரின் வாழ்க்கையில் சில மோசமான கதைகளும் இடம்பெற்றுள்ளது. அது பலருக்கும் தெரியாது.

தோனி சாக்ஷியை திருமணம் செய்வதற்கு முன்பு, தோனியின் வாழ்க்கையில் மற்றொரு பெண் இருந்தார். இருவரின் நேசத்தில் எவ்வித குறையும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக தோனியின் முன்னாள் காதலி இயற்கை எய்தினார். இந்த சம்பவம், தோனியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரியங்கா எப்படி காலமானார்?

தோனியின் முன்னாள் காதலி பிரியங்கா ஜாவை தான் தோனி திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால், எதிர்பாராத விதமாக ஒரு கார் விபத்தில் சிக்கி பிரியங்கா காலமானார்.

தற்போது தோனி தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது உண்மையில்லை, தோனி மற்றும் சாக்ஷி தோனி தேனிலவுக்குச் சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஒருவேளை அப்படியா இருக்குமோ, ஒரு வேளை இப்படியா இருக்குமோ? குழுக்கள் இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்