பட்டப்பெயர் சொல்லி அழைத்ததால் அடிதடி; மாணவன் வைத்தியசாலையில்: அச்சுவேலியில் அதிர வைக்கும் சம்பவம்!

Date:

அச்சுவேலி மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்றிற்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் இந்த சம்பவம் நடந்தது.

11, 12ஆம் தர மாணவர்கள் குழுக்களிற்கிடையில் இந்த மோதல் நடந்தது. மாணவன் ஒருவரை பட்டப்பெயர் சூட்டி அழைத்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த மாணவன் 12ஆம் தர மாணவன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சம்மாந்துறையில் ‘ஐ*ஸ்’ போதைப்பொருளுடன் 21 வயது இளைஞன் கைது!

4 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை  பொலிஸாரால்...

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய...

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்