கொழும்பிலேயே நேற்று அதிக தொற்றாளர்கள்!

Date:

நேற்று நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகினர்.

கொழும்பில் நேற்று 54 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று நாட்டில் 141 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 93,436 ஆக அதிகரித்துள்ளது.

கம்பஹாவிலிருந்து 15 பேரும், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 19 பேரும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 12 பேரும், யாழ்ப்பாணத்திலிருந்து 6 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

குருநாகலில் இருந்து 5 பேரும், பதுளையிலிருந்து 4 பேரும், கேகாலை, மொனராகலையிலிருந்து தலா 3 பேரும், காலி, முல்லைத்தீவிலிருந்து 2 பேரும்,   கண்டி, இரத்னபுரி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்து தலா ஒவ்வொருவர் அடையாளம் காணப்பட்டனர்..

spot_imgspot_img

More like this
Related

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...

குற்றவாளிகளுடன் இணைந்து சரக்கடித்த மட்டக்களப்பு பொலிஸ்காரரின் நிலை!

வவுணதீவு பிரதேசத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவருடன் சேர்ந்து மதுபானம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்