மஸ்கெலியா பொதுமயானம் வெளியாரின் ஆக்கிமிப்பில்!

Date:

மஸ்கெலியா பிரதேச சபைக்குறிப்பிட்ட மஸ்கெலியா பொது மயான பூமி வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மஸ்கெலியா நகர பொது மயானம் பகுதி தற்போது தனியார் தேயிலை தோட்டத்தின் பாவனையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியிலுள்ள கருப்பன் தேயிலை மரங்களை வெட்டுவதாகவும் அவற்றை பாரவூர்திகளில் அப்பகுதியிலுள்ள கொங்றீட் பாதையூடாக கொண்டு செல்வதனால் பாதை சேதமடைவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

மஸ்கெலியா நகர பொது மயானத்தை பாதுகாத்தல் தொடர்பில் மஸ்கெலிய பிரதேசசபை, மஸ்கெலியா மரண ஆதார சங்கம் மற்றும் மஸ்கெலியா வாழ் பொது மக்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

🕊️ காலஞ்சென்ற திருமதி பத்மதேவி தேவாராஜன்

🕊️ காலஞ்சென்ற திருமதி பத்மதேவி தேவாராஜன் 11.08.2026 | அவுஸ்திரேலியா திருமதி பத்மதேவி தேவாராஜன்...

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்