குற்றம் பொலித்தீன் பைக்குள் பெண்ணின் சடலம்! By: Pagetamil Date: March 1, 2021 கொழும்பில் இன்று அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு டாம் வீதி பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிதீன் உறைக்குள் இருந்து உடல் மீட்கப்பட்டுள்ளது. அது பெண்ணின் சடலமாக இருக்கலாமென கருதப்படுகிறது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஅதுல்யாவிற்கு அங்கு முத்தம் வைத்தது யார்?: ரசிகர்கள் அக்கப்போர்Next articleமனைவியை விட்டு விட்டு கொரோனா நோயாளி தப்பியோட்டம்! More like thisRelated ‘மென்மையான தண்டனை வழங்குங்கள் என கேட்க வெட்கப்படுகிறேன்’: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகள் நீதிமன்றத்தில் கூறியவை! divya divya - September 24, 2026 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்... யாழ்ப்பாண ஐயா, மலையகத்தில் செய்த மோசடி வேலை! divya divya - September 24, 2026 நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக நுவரெலியா பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இருவரை... புகையிரதம் மோதி ஒருவர் பலி divya divya - September 23, 2026 யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர்... பரபரப்பான செய்திகள் ‘மென்மையான தண்டனை வழங்குங்கள் என கேட்க வெட்கப்படுகிறேன்’: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகள் நீதிமன்றத்தில் கூறியவை! யாழ்ப்பாண ஐயா, மலையகத்தில் செய்த மோசடி வேலை! புகையிரதம் மோதி ஒருவர் பலி மட்டக்களப்பில் 13 வயது தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையின் இரு வௌ;வேறு வழக்கல் 15 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளிப்பு கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு