அமெரிக்காவில் பயணிகள் விமானம் விபத்து – 60 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் விபத்துக்குள்ளான விமானத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்திற்குள்ளான விமானம் முழுவதுமாக நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டதாகவும், விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்த நிலையில், அவர்கள் தங்கள் இருக்கைகளில் நீரில் அடங்கியிருப்பது...