மோடியின் செங்கல்லைத் திருடிவிட்டார் உதயநிதி: பாஜக பிரமுகர் ‘பகீர்’ புகார்!
எய்ம்ஸ் செங்கல்லைத் திருடி, அதைப் பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் காட்டி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பிரமுகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். ஒரு பிரச்சாரத்தை மக்கள்...