தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய விரிவுரையாளர்: கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்!
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தைச் சேர்ந்த முதலாம் வருட மாணவியிடம் பல்கலைக்கழக விரிவுரையாளர் பாலியல் லஞ்சம் கோரிய விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென கிழக்குப் பல்கலைகழக கலைகலாசார பீட...