அக்கராயன் காட்டுக்குள் விதைப்பந்து எறிந்த மாணவர்கள்
2024 ஆம் ஆண்டிற்கான விதைப்பந்து திருவிழாவின் இறுதி மற்றும் பிரதான நிகழ்வான விதைப்பந்துகளை தெரிவு செய்யப்பட்ட அக்கராயன் ஒதுக்கப்பட்ட காட்டினுள் வீசும் நிகழ்வானது 25.10.2024 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் ஓராயம்...