யாழ் பல்கலைகழக மாணவர்கள் 5 பேருக்கு வகுப்புத்தடை!
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மேலும் 5 மாணவர்களிற்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டள்ளது. கலைப்பீடத்தின் 3ஆம் வருட மாணவர்கள் 5 பேரே, நேற்று (23)ம முதல் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ஆம் திகதி 1ஆம் வருட...