அதிக ரி20 வெற்றி: டோனியை சமன் செய்தார் ஆப்கான் கப்டன்!
சிம்பாவேயுடனான 2வது ரி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதிக ரி20 வெற்றிகளை பெற்ற கப்டன் என்ற இந்திய அணியின் முன்னாள் கப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன்செய்துள்ளார் ஆப்கானிஸ்தான் அணியின்...