‘வெள்ளை வான்’ வழக்கிலிருந்து ராஜித விடுதலை!
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ‘வெள்ளை வாகன’ ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது. செப்டம்பர் 12, 2022 அன்று, சேனாரத்ன...