குக்கூ பாடலுக்கு புது வடிவம் கொடுத்த யாழ் இளைஞர்கள்!!
சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த குக்கூ..குக்கூ என்னும் அல்பம் பாடல் உலகளவில் பிரபலமாகியுள்ளமை தெரிந்த விடயமே. இந்த பாடலை பல்வேறுபட்ட கலைஞர்கள் தங்கள் கற்பனைகளுக்கு எட்டியவாறு பல்வேறு விதமாக மாற்றி அமைத்து கொண்டாடி வருகிறார்கள்....