போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரவு!
நாளை மறுதினம் (17) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பேரணிக்கு, யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியமும் ஆதரவை வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையின் விபரம் வருமாறு- இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு...