யாழ் தாதியர் பயிற்சி கல்லூரிக்குள் கொரோனா தாண்டவம்!
யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்களிற்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது. இதையடுத்து, தாதியர் பயிற்சிக் கல்லூரியை தற்காலிகமாக மூட...