மின்னேரியா தேசிய பூங்கா யானைக்குட்டி சர்ச்சை: இராணுவ மேஜர் ஜெனரலை கைது செய்ய உத்தரவு!
கடந்த வாரம் மின்னேரியா தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் மேஜர் ஜெனரல் மற்றும் பிற சந்தேக நபர்களை கைது செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை கைது செய்து...