அதிவேக நெடுஞ்சாலையில் ஆபத்தான விதத்தில் பயணித்த குழு (VIDEO)
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காரில் பொறுப்பற்ற முறையில் பயணித்த ஒரு குழு தொடர்பாக பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இளைஞர்கள் குழு பயணித்த கார், கண்டியைச் சேர்ந்த ஒரு நபருக்கு சொந்தமானது என்று பொலிசார் தெரிவித்தனர்....