பெண்ணொருவருடன் சேட்டை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்
யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவருடன் சேட்டை புரிந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை, பெண்ணின் கணவரும், ஊர் இளைஞர்களும் ஒன்றிணைந்து மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்...