யானையை பலி வாங்கிய குப்பைமேடு, க்ளீன் சிறிலங்கா திட்டம் மூலம் அகற்றப்பட்டது
அம்பாறை மாவட்டத்தில் புத்தங்கல் பிரதேசம், நீண்ட காலமாக குப்பை மலையாகக் காணப்பட்ட நிலையில், “க்ளீன் ஶ்ரீ லங்கா” செயற்திட்டத்தின் மூலம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அம்பாறை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் புத்தங்கல் ஆரண்ய சேனாசன...