ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் இராஜினாமா
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான இவர், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக...