யாழில் மகனின் பிறந்ததினத்தை கொண்டாடிய தாய் கைது!
யாழ் மாவட்டத்தின் நெல்லியடி பொலிஸ் பிரிவில் தனது மகனின் பிறந்ததினத்தை பெருமெடுப்பில் கொண்டாடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. கோவிட் 19 சுகாதார நடைமுறைகளை மீறி...