ஒரு தலை காதலால் வெறிச்செயல்: வட்டக்கச்சி கலாப காதலனுடன் பெற்றோர், சகோதரனும் கைது!
கிளிநொச்சி, வட்டக்கச்சியில் கலாப காதலனின் குடும்பத்தில் 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி ஒருவரின் மகளை ஒரு தலையாக காதலித்து, மாணவியை பரீட்சை எழுத விடாமல் தொல்லை கொடுத்து, வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தின் கலாப காதலன்...