டியூஷனுக்கு செலுத்த பணமில்லாததால் மாணவி தற்கொலை: இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்!
மேலதிக வகுப்புக்கு செலுத்த பணம் இல்லாத விரக்தியில், இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் பதுளை, புவக்கொடமுல்ல பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஆயிஷா பர்வீன் என்ற...