யாழின் இரண்டாவது நாய்கள் காப்பகம் மீதும் குற்றச்சாட்டு: நூற்றிற்கும் அதிகமான நாய்களின் கதி என்ன?
யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள நாய்கள் காப்பகங்கள் பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. யாழ்ப்பாணத்தில் தியாகி அறக்கட்டளையினால் நடத்தப்படும் நாய்கள் காப்பகத்தில், நாய்களிற்கு நடக்கும் கொடுமைகளை அம்பலப்படுத்திய சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன், இயக்கச்சியிலுள்ள...