வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை காலமானார்!
வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இன்று காலமானார். கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம சேவையாளரான இவர், விடுதலைப் புலிகள் பரவலாக ஆட்களை திரட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 2006...