22வது திருத்த வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது!
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்திற்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள முக்கிய சரத்துக்களை இணைத்தும்,...