சுருக்குமடி வலை மூலம் மீன்பிடிப்பது தவறில்லை: நிபுணர் குழு அறிக்கை
சுருக்கு மடி வலையை வைத்து மீன் பிடிப்பது தவறு கிடையாது என உச்ச நீதிமன்றத்தில் நிபுணர் குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் ‘சுருக்கு மடி வலை’...