காதலிக்க நேரமில்லை நடிகை திருமணம் செய்யாதது ஏன்?: அவரே விளக்கம்!
தனது சம்பாத்தியத்தில் மட்டுமே உறவினர்கள் குறியாக இருந்ததால் திருமணமே செய்து கொள்ள முடியாமல் போய் விட்டது. நானே எனது வாழ்கையை பார்த்துக் கொள்ள வேண்டுமென முடிவெடுத்த போது 40 வயது கடந்து விட்டது என...