தமிழ் சினிமாவின் மற்றொரு காதல் ஜோடி திருமண பந்தத்தில் இணைந்தது!
நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி இருவரும் சமூக வலைத்தள பக்கங்களில் தங்களின் நிச்சயார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். நடிகர் ஆதி தமிழில் மிருகம், ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில்...