அதிக துப்பாக்கிகளை திருப்பிக் கொடுக்காதவர் சந்திரிகா!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஸ்ரீலங்கா மகாஜன கட்சியில் இருந்த போது, 1980 முதல் 1990 வரை மொத்தம் 104 துப்பாக்கிகள்(12 போர் ரகம்) வழங்கப்பட்ட போதும் அந்த ஆயுதங்கள் இன்னும் மீள ஒப்படைக்கப்படவில்லை...