திருநெல்வேலி பொதுச்சந்தை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது!
திருநெல்வேலி பொதுச்சந்தை கட்டிட தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. இன்று, சந்தைக்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 24 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்த, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சந்தை வியாபாரிகள் மற்றும் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்திக் கொள்வதுடன்,...