இலங்கைதாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைதுeast tamilJanuary 15, 2025 by east tamilJanuary 15, 2025035 கேகாலை, தெரணியகல பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி புகுந்து தாயின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய பின்னர், யுவதியை கடத்திச் சென்றதாக கூறப்படும் 17 மற்றும் 19 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள்...