தமிழ் அரசியல்கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்த கோட்டாவின் அமைச்சரின் வீட்டில் நிகழந்த விபரீதம்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய பஸ்நாயக்க தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகத்தின் முன்பகுதியில் தோட்டா புகுந்ததில் மூளை...